இந்தப் பெண் செய்த காரியம் தெரியுமா?- முற்றும் திறந்த ஆசாமி…!

பதுளை மெதபதன பிரதேசத்தில் உள்ள கைத்தொழிற்சாலையில் ஆடைகளை திருடிய 17 வயதுடைய யுவதிகள் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 2 அரை இலட்சம் பெறுமதியான ஆடைகளே இவ்வாறு அவர்களால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூன்று பேரும் திருடிய ஆடைகளை முச்சக்கரவண்டியில் அதே பகுதியில் அவற்றை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.