எம்மாலும் முடியும் என நிரூபிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்!

பல்வேறு தடைகளையும் தாண்டி எம்மாலும் முடியும் என நிரூபிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்!

செய்யும் தொழிலே தெய்வம்..

இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஒர் தமிழ்ப் பெண்மணி தனது குடும்ப வருமானத்திற்காகவும் தனக்கு மிகவும் தொழிலாகவும் அமைந்து விட்ட காரணத்தினால் தனியார் பேரூந்து சாரதியாக பணிபுரிந்து வருகின்றார்.

பெரும்பாலும், பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்ற தொடங்கிவிட்ட இக்காலத்தில் பெண்கள் தாமாக முன்வந்து பணிபுரியத் தயங்கும் சில துறைகளில் சாரத்தியமும் ஒன்று. மிகவும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய இத்துறையை தாம் மிகவும் விருப்பத்துடன் செய்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார் .

இது படித்து விட்டு அரச தொழிலுக்காக வீதியில் இறங்கிப் போராடும் எமது பெண் சகோதரிகளுக்கு சமர்ப்பணம்.

வவுனியாவில் பேருந்து ஓட்டுனராக உள்ள தமிழிச்சி

வவுனியாவில் பேருந்து ஓட்டுனராக உள்ள தமிழச்சி

Posted by தமிழ் தேசிய செய்திகள் -tnn.lk on Saturday, April 7, 2018