குழந்தையின் உயிரை காவு கொண்ட கொடூர விபத்து

வெலிகம – அகுரெஸ்ஸ வீதி மொதுராகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 வயது சிறுமி ஒருவர் உயிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாரவூர்தியுடன் மோதுண்டு குறித்து சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம – மொதுராகொட பிரதேசத்தினை சேர்ந்த சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.