கென்யாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

கென்யாவின் நயிபோர் நகரில் இடம்பெறவுள்ள, ஐக்கிய நாடுகள் சூழலியல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கென்யாவின் விசேட அழைப்பையேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை அங்கு பயணமானார்.

கென்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.