தீவிரவாதிகளுடன் தொடர்பு – மட்டு வைத்தியசாலையில் ஒருவர் சிக்கினார்

மட்டு வைத்தியசாலையில் சில நாட்களாக புலனாய்வு பிரிவினரால் நடைபெற்று வந்த தேடுதலில் வைத்தியசாலையில் ஆவணங்கள் பதிவேட்டு அறையில் கடமைபுரிந்த முஸ்லிம் ஒருவர் சிக்கியுள்ளார்.

இவர் சில சம்பவங்களுடன் தொடர்பு பட்டு இருந்துள்ளார். மற்றும் வைத்தியசாலையில் சில பெண்களிடம் சேட்டைகள் செய்யவும் முற்பட்டு நய்யப்புடைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறான செயல்களை வைத்தியசாலை நிர்வாகம் கண்டுகெள்ளாமல் இருந்திருக்கிறது.

இதற்கு வைத்தியசாலை நிர்வாகம் பதில் சொல்லும்.? வைத்தியசாலை செயலாளர் கண்டும் காணாதவாறு இருந்துள்ளார்.

நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?? இவ்வாறான ஒரு சிலர் இருக்கின்றார். இவர்களையும் நிர்வாகம் களைபிடுங்க வேண்டும்.