தென்னிலங்கையில் வெடிக்கும் போராட்டங்கள்.!

உடனடியாக தேர்தலை நடாத்துமாறு கோரியும்,சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அம்பாந்தோட்டை, மித்தெனிய,வீரகெட்டிய,அம்பலாங்கொட மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.