நீராடச் சென்ற நான்கு பெண்கள் பலி: தென்னிலங்கையை பதறவைத்தது..!

காலி – ஹினிதும – நுககல சந்தி பிரதேச கிங் கங்கையிற்கு நீராடச் சென்ற பெண் ஒருவர் உட்பட 3 இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் அவர்கள் நீராடச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது 39 வயதுடைய பெண் ஒருவரும் 3 இளம் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.