காரைதீவில் இடம்பெற்ற ஸ்ரீ இராமகிருஸ்ண ஜனனதினவிழா!

0

ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சரின் 183ஆவது ஜனனதினவிழா இன்று காலை காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊர்வலம் மற்றும் அன்னதானம் என்பவற்றுடன் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கம், பொதுமக்களின் இணைவில் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராமகிருஸ்ணமிசனின் மட்டக்களப்பு மாநிலத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்தா மஹராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here