நாடாளுமன்றத்தில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட ஐ.தே.க.வினர்..!

0
இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வன்முறையால் ஒட்டுமொத்த நாடும் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தது. பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்ற கூடிய வேளையில் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சாபநாயகர் மீது தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியை சிலர் கத்தியுடன் நாடாளுமன்றத்திகுள் அட்டகாசம் செய்தனர். ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் ஆவேசமாக பாயும் காட்சிகள் அங்குள்ள கமராவில் சிக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here