Home Tags Jaffna

Tag: Jaffna

பல்வேறு கோரிக்கைகளை  முன்வைத்த யாழில் பெரும் எழுச்சிப் பேரணி

இலங்கை இராணுவத்தினர் மேற் கோண்ட போர்க் குற்றம் தொடர்பில்  சர்வதேச விசாரணையை ப்லியுறுத்தியும் இலங்கைக்கு கால் அவகாசம் வழங்கக் கூடாது என்ற கோரிக்கை உட்படபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை காலை மாபெரும்...

“நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்டவேண்டும் – மாவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும் என தமிழ் அரசுக்...

பதினேழு வயதில் இருந்து பாதுகாத்து வந்ததை பறிகொடுத்தார் மூதாட்டி!

நாவற்குழியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு சங்கிலி, தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாவற்குழி பகுதியில் தனிமையில் வசித்துவந்த மூதாட்டியின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை...

யாழில் பாரிய கஜா சூறாவளி சேத விபரம் வெளியானது…!

கஜா சூறாவளியினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 வீடுகள் முழுமையாகவும் 483 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். குறித்த சூறாவளி தாக்கம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS