Home Tags Sri Lanka Parliament

Tag: Sri Lanka Parliament

ஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்! – இலங்கை அரசாங்கம்

ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...

நாடாளுமன்றத்தில் வாள்வெட்டு குழுவும் உருவாகலாம் – மஹிந்தர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பிற்கு அமைய பெரும்பான்மை அதிகாரத்தை நிரூபிக்க வேண்டுமென்றால், அதனை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற...

தமிழர்களுக்கு தனி பாராளுமன்றம் உருவாகும் – அந்த முன்னாள் அமைச்சரின் ஆசை!

யுத்தம் முடிந்த பின்னும் யுத்தத்திற்கான காரணம் முடியவில்லை என்பதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம். யுத்தத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக நாம் ஆரம்பித்த பயணம் தற்போது எங்கே சென்றுள்ளது என...

மகிந்த விலக்கப்பட்டார் – சம்பந்தன் அறிவிப்பு!

நாடாளுமன்றின் தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.எனவே அவர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS