Home Tags Srilanka

Tag: srilanka

இத்தாலியில் இயங்கும் இலங்கை சனநாயக சோசலிச குபுயரசின் தூதராலயம்!

  நாடு பூராகவும் தமிழ் எழுத்து பிழைகள் காணப்படுகின்ற நிலையில், இது குறித்து இலங்கை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது இவ்வாறு இருக்க இத்தாலியில் உள்ள இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தில் இவ்வாறு பாரிய...

ஐ.நாவில் சிறிலங்கா தொடர்பில் முக்கிய நாள் இன்று!

இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் இன்று உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி சூடு பிடித்துள்ள நிலையில், இன்றைய...

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நாளை ஆஜராகிறது இலங்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில்...

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ​பேசுபொருளாகிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் தூதுக்குழு நாளை பங்கேற்கவுள்ளது. அதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான தூதுக்குழு ஜெனீவா...

“நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்டவேண்டும் – மாவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும் என தமிழ் அரசுக்...

நாடாளுமன்றில் ஜனாதிபதியை சாடினார் அநுர!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலுவிழந்துள்ளமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறப்புக்கூற வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட...

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஒட்டகத்துடன் ஒப்பிட்டார் சரத் பொன்சேகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஒட்டகத்துடன் ஒப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம்...

இனியேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள்: அரசாங்கத்திடம் நாமல் வேண்டுகோள்

நான்கு ஆண்டு காலமாக ஏமாற்றியது போதும். எஞ்சிய குறுகிய காலத்திற்கேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று...

ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

கென்யாவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (14) ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார். கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பின் பேரிலேயே...

கென்யாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

கென்யாவின் நயிபோர் நகரில் இடம்பெறவுள்ள, ஐக்கிய நாடுகள் சூழலியல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கென்யாவின் விசேட அழைப்பையேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை அங்கு பயணமானார். கென்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே, ஜனாதிபதி...

“ஜனாதிபதியின் நிதியொதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிக்க காரணம் இதுதான்!”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த நான்கு வருடங்களில் 54 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் அதனை தனது பிரதேச அபிவிருத்திக்கு கூட பயன்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இம்முறை அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS