கூட்டு ஒப்பந்தப் பேச்சுகளிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், அரசிலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு தானும் தயாராகவே இருப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் அறிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும்...