Home Tags Police

Tag: Police

போதைப் பொருளில் சிக்கிய வியாபாரி

பேருவளை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திசெல்லும் நோக்குடன் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொம்பனித்தெரு...

பருத்தித்துறையில் 88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இன்று அதிகாலை இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 88 கிலோகிராம்...

பதினேழு வயதில் இருந்து பாதுகாத்து வந்ததை பறிகொடுத்தார் மூதாட்டி!

நாவற்குழியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு சங்கிலி, தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாவற்குழி பகுதியில் தனிமையில் வசித்துவந்த மூதாட்டியின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை...

பல நாள் கள்ளன் நேற்று மட்டக்களப்பில் சிக்கினான்!

மட்டக்களப்பு தலைநகரில் நீண்ட காலமாக வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வரும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 30 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் மின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மண்டூர் பிரதேசத்தில், 10 பேர்...

பஸ் சில்லில் சிக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நடந்த விபரீதம்!

கொழும்பு - மாத்தறை பிரதான வீதியின் ஹிக்கடுவை பிரதேசப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த காவற்துறை அதிகாரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS