Home Tags Srilanka

Tag: srilanka

ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுவினால் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை….!

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக...

இறந்து போன உடலுக்குப் பதிலாக சவப்பெட்டியில் இருந்த மர்மம்…..!

சவுதி அரேபியாவில் இறந்துபோன தங்களது மகனது உடலுக்கு பதிலாக சவப்பெட்டியில் இலங்கை நாட்டு பெண்ணின் உடல் வந்ததை பார்த்து குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர்...

ஐ.நா வின் இறுதிதீர்மானம் வெளியாகியது!

நாட்டின் அனைத்து சனத் தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்க வழி செய்ய வேண்டுமென சற்று முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...

இத்தாலியில் இயங்கும் இலங்கை சனநாயக சோசலிச குபுயரசின் தூதராலயம்!

  நாடு பூராகவும் தமிழ் எழுத்து பிழைகள் காணப்படுகின்ற நிலையில், இது குறித்து இலங்கை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது இவ்வாறு இருக்க இத்தாலியில் உள்ள இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தில் இவ்வாறு பாரிய...

ஐ.நாவில் சிறிலங்கா தொடர்பில் முக்கிய நாள் இன்று!

இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் இன்று உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி சூடு பிடித்துள்ள நிலையில், இன்றைய...

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நாளை ஆஜராகிறது இலங்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில்...

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ​பேசுபொருளாகிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் தூதுக்குழு நாளை பங்கேற்கவுள்ளது. அதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான தூதுக்குழு ஜெனீவா...

“நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்டவேண்டும் – மாவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும் என தமிழ் அரசுக்...

நாடாளுமன்றில் ஜனாதிபதியை சாடினார் அநுர!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலுவிழந்துள்ளமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறப்புக்கூற வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட...

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஒட்டகத்துடன் ஒப்பிட்டார் சரத் பொன்சேகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஒட்டகத்துடன் ஒப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம்...

இனியேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள்: அரசாங்கத்திடம் நாமல் வேண்டுகோள்

நான்கு ஆண்டு காலமாக ஏமாற்றியது போதும். எஞ்சிய குறுகிய காலத்திற்கேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS